Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Cuckoos coo

    SOME RELATED SENTENCES FOR Cuckoos coo

    English SentencesTamil Meaning
    Bearer, bring me a cool drink கொணர்பவரே, ஒரு குளிர் பானம் கொண்டு வாருங்கள்
    Cook gravy குழம்பு செய்
    Cook rice சாதம் சமை
    Did she cook? அவள் சமைத்து விட்டாளா?
    Do you like cool drinks? நீங்கள் ஒரு குளிர் பானத்தை விரும்புகிறீர்களா?
    Drink cool குளிர்ச்சியாக குடி
    Engage some expert cook ஒரு நல்ல சமையல்காரனை வை
    I have cooked dinner நான் இரவுச் சாப்பாடு சமைத்திருக்கிறேன்
    It cools the brain அது மூளையை குளிரச் செய்யும்
    Mother cooks food அம்மா உணவை சமைக்கிறாள்
    My mother is cooking என்னுடைய அம்மா சமைத்துக் கொண்டிருக்கிறாள்
    Nancy cooks deliciously நான்சி சுவைகாக சமைக்கிறாள்
    She cooks well அவள் நன்றாக சமைப்பாள்
    She did not cook today அவள் இன்று சமைக்கவில்லை
    She is a cook அவள் ஒரு சமையல்காரி
    She is cooking அவள் சமையல் செய்து கொண்டிருக்கிறாள்
    She will have been cooking since 7 O’clock அவள் ஏழு மணியிலிருந்து சமைத்துக் கொண்டிருப்பாள்
    The air is cool காற்று குளிராக உள்ளது
    The food was not cooked properly உணவு சரியாக வேகவில்லை
    Too many cooks spoil the broth பலர் கைபட்டால் காரியம் கெடும்
    Was it cool today? இன்று குளுமையாக இருந்ததா?
    We cook potatoes everyday for our meals எங்கள் சமையலில் தினசரி உருளைக் கிழங்கு இருக்கும்
    We must cook it in butter நாம் வெண்ணையில் அதை சமைக்க வேண்டும்
    What dishes are cooked today? இன்று என்ன சமையல்?


    comments powered by Disqus